இம்ரான் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் உதவி..!
சென்னை திருவெற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வரும் ஜாபர் என்பவரின் மகனான இம்ரான் (17 )என்பவர் சென்னை மாநகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது,
பல மக்கள் வெள்ளத்தில் சிக்கிகொண்டனர் அவர்களை மீட்டு காப்பாற்றினார் .
பல மக்கள் வெள்ளத்தில் சிக்கிகொண்டனர் அவர்களை மீட்டு காப்பாற்றினார் .
பணியில் ஈடுப்பட்டடு கொண்டு இருக்கும் போது இம்ரானை விஷ பூச்சி கடித்து சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார் இதனை தொடர்ந்து
இம்ரானின் சகோதரியின் படிப்புச் செலவு முழுவதையும் கடைசிவரையிலும் தானே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவியையும் வழங்கியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
