புதன், 30 டிசம்பர், 2015

உண்மை குற்றவாளிகள் இதோ ! !!!!!!!!!!!!!

பெண்னுக்காக நீ கொல்லப்பட்டாய் எனவும் , கட்டப்பஞ்சாயத்துக்காக கொல்லப்பட்டாய் எனவும்
தினமலர் போன்ற சில பாசிச ஊடகங்கள்
செய்தியாக வெளியிடு 
உண்மை குற்றவாளிகள் இதோ ! !!!!!!!!!!!!!
குற்றவாளிகளை கைது செய்துள்ள -நெல்லை மாவட்ட டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி.

1-கதிர் வேல் சாமி! -
(BJP களக்காடு ஒன்றிய செயலாளர்)-NT பட்டயம்!
2-மகேஷ்! -சாலை புதூர்!
3-ஜான்ஷன் தினேஷ்!
-களக்காடு!
4-முத்துராமன்! -
(BJP களக்காடு ஒன்றிய பொதுசெயலாளர்)-பொத்தையடி,ஏர்வாடி!
5-மணி கண்டன்! - பொத்தையடி,ஏர்வாடி!
6-ராஜபாண்டி! -பொத்தையடி,ஏர்வாடி!
7-சுதாகர் என்ற மணி! -LNS புரம்,ஏர்வாடி!
இந்த கயவர்கள் UAPA மீது சட்டம் பாயுமா ?
சாதாரன 302 சட்டம் மட்டும் பாயுமா ?
பொருத்து இருந்து பார்போம் ..

 கொலை வழக்கில் கைதானவர்கள் பற்றிய செய்தியில் ஒரு கொலையாளியின் புகைப்படத்தைக்கூட மீடியாக்கள் வெளியிடல. இதுவே உலகில் எந்த மூலையிலாவது ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கிய ஒருவன் ஏதாவது தீவிரவாதம் செய்தால் அவனது புகைப்படத்தை எப்படியும் தேடி கண்டுபிடித்து போடும் ஊடகங்களுக்கு இதோ பக்கத்தில் இருக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் கிடைக்கல போலும். நல்லவேளை கொலையாளிகள் பெயரையாவது போட்டாங்களே... இந்த அளவில் திருப்திபட்டுக்க வேண்டியதுதான். வேறுவழி?!

Related Posts: