திங்கள், 28 டிசம்பர், 2015

சவுதி அரேபியாவின் உதவிபொருட்கள்

ஜோர்தான் மற்றும் லெபனான் நாடுகளில் அகதிகளாகியுள்ள ஐந்து லட்சம் சிரியா நாட்டு சிறுவர்களுக்கான சவுதி அரேபியாவின் உதவிபொருட்கள் கொல்கலன்களில் ஏற்றப்படும் காட்சி...