கோவையில் மீலாது விழா கேவலமான கொண்டாட்டம். கரும்புக்கடை மஸ்ஜித் முனவ்வரா மதரஸா மாணவர்களின் இஸ்லாத்தில் இல்லாத திருவிழா.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
"நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள்மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்" என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
புஹாரி:3445