செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள்.

பெ பழநி's photo.


தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டும் இந்திய கடல் எல்லையில் நிற்காத கப்பல்படையை கேட்க துப்பில்ல
டாஸ்மாக் அவலத்தை எழுத வக்கில்லை
பெப்சி கோக் நீர் நிலைகளை உறிஞ்சுவது குறித்து எழுத துப்பில்ல
செயல்படாத  அமைச்சர்களை கேள்வி கேட்க துப்பில்ல

ஜிண்டாலுக்கு ப்ரோக்கர் வேலை பார்க்கத்தான் பாகிஸ்தான் போனிங்களான்னு கேட்க துப்பில்ல
செம்பரபாக்கம் ஏரி நீர் திறப்பு மர்மத்தை மறைக்க பீப் சாங்கை ஊதிப் பெருக்கினீங்களே
நான்காவது தூணாகவா நீங்க செயல்பட்டீங்க
விஜயகாந்த் மன்னிப்பு கேட்கும்வரை தேமுதிக செய்தி வெளியிட மாட்டோம் - ஊடகவியாபாரிகள்
காரித்துப்பியதையும் வெளியிட்டு காசு பார்த்த ஊடகங்கள் தானேடா நீங்க
கூடங்குளம் முதல் அணுவுலை கரண்ட் காணாம போச்சு...இதில் 4 வது அலகு வரை அனுமதி வழங்கியவர்களுக்கு
கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் தரேன்னு சொன்னீங்களே ...எங்கேடா அந்த 15 லட்சம்
நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை பற்றி எழுத துப்பில்லாத ஊடகங்கள்
போரூர் ஏரிககுள்ள ரோடு போட்டதால... வெள்ளம்....
கேட்க துப்பில்ல
அடையாறுல டிரான்ஸ்பார்மர வச்சதால மியாட் ஆஸ்பத்திரியில 18 பேர்தான் செத்தாகலா..இல்ல....
கேட்க துப்பில்ல..
சிறுபான்மை முஸ்லிம்கள், கிருத்துவர்கள் , தலித்துகள் ஓடுகபடுவதை, கேட்க துப்பு இல்ல....

ஜாதி / மத வெறியர்களால் கட்டவிழ்த்து விடும் வன்முறை கேட்க துப்பில்ல....

அநீதி இலைகபட்ட மக்களுகாக குரல் கொடுக்க துப்பில்ல..

உண்மைய மறைத்து பொய் பிரச்சாரம் செய்யும் அரசியல் வாதியின் முகத்திரையை  கிழிக்க துப்பில்ல 
(நன்றி: முகநூல் நண்பர்கள்)