செவ்வாய், 22 டிசம்பர், 2015

இந்திய தவ்ஹித் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதும் திரட்டி கொடுக்க பட்ட மதிப்பு 4.5 கோடி

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி ,நிவாரண பணி ,மருத்துவ பணி ,துப்பரவு பணி ,பொருளாதார மேம்பாட்டு பணி ,வீட்டு பொருட்கள் வழங்கும் பணி என இந்திய தவ்ஹித் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதும் திரட்டி கொடுக்க பட்ட மதிப்பு 4.5 கோடி தாண்டி சென்று கொண்டு உள்ளது இதற்க்கு பொருளாதாரம் வழங்கிய நல் உள்ளங்களுக்கும் இதை திரட்டி சென்ற அணைத்து மாவட்ட கிளை நிருவாகிகளுக்கும் ,அதை ஒருங்கிணைத்து உரிய மக்களிடம் கொண்டு சேர்க்க வழி வகுத்த மாநில தலைமைக்கும் அல்லாஹ் அதற்க்கான நன்மையை வழங்குவானாக !!
Yasar Arafath's photo.

Related Posts: