- ஹெச்.ராஜாவின் தில்லுமுல்லு அம்பலம்!
முஸ்லிம் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நன்றி சொன்னதாக கடந்த வாரம் ஒரு வீடியோவை பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா என்பவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ குறித்து விரிவான புலனாய்வு ரிப்போர்ட் டிஎன்டிஜேவின் வடசென்னை மாவட்டம் குளத்தூர் கிளை மூலமாக மேற்கொள்ளப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு நன்றி சொல்லாவிட்டால் மருத்துவ முகாமில் இலவசமாக மாத்திரைகள் தரமாட்டோம்; நன்றி சொல்லி பேட்டி கொடுக்காமல் போனால் இலவசமாக கொடுத்த மாத்திரைகள் பறித்துக் கொள்ளப்படும் என்ற ரீதியில் மிரட்டி நன்றி சொல்லச் சொல்லி மிரட்டி நவீன பிச்சை எடுத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் கோரமுகத்தை அம்பலப்படுத்துகிறது