ஞாயிறு, 27 டிசம்பர், 2015

இஸ்லாத்தில் பிரிவினை

அமைப்புகளை சொல்லி இஸ்லாத்தில் பிரிவினையை உன்டாக்கும் கூட்டத்திர்க்கு இது ஒரு தெளிவான விடை
நபி (ஸ) ம் அவர்கள் இஸ்லாத்தில் பிரிவினை வரும் என்று (எச்சரிக்கை) செய்தார்கள் ஆனால் அதை நாம் புரிந்து கொள்ளாமல் பிரிவினையை ஏர்படுத்திகொன்டோம்
அல்லாஹ் யார் இஸ்லாத்தில் பிரிவினையை உன்டாக்கிராரோ அவர் அல்லாவை விட்டும் நபி (ஸ) அவர்களின் வழியயை விட்டும் விளகி செல்கிறார்கள் என்று திரு மறை குர் ஆன்னில் கூருகிறான்

சகோதரர் ஜாகிர் நாயக் சொல்வதை கேட்டவுடன் நான் புரிந்து கொன்டேன் இன்ஷா அல்லாஹ் நீங்களும் புரிந்து கொல்விர்கள் என்று நம்புகிறேன் துஆ செய்கிறேன்!


இந்த விடியோவை அதிகம் பரப்புங்கள் நன்பர்களேஅமைப்புகளை சொல்லி இஸ்லாத்தில் பிரிவினையை உன்டாக்கும் கூட்டத்திர்க்கு இது ஒரு தெளிவான விடைநபி (ஸ) ம் அவர்கள் இஸ்லாத்தில் பிரிவினை வரும் என்று (எச்சரிக்கை) செய்தார்கள் ஆனால் அதை நாம் புரிந்து கொள்ளாமல் பிரிவினையை ஏர்படுத்திகொன்டோம்அல்லாஹ் யார் இஸ்லாத்தில் பிரிவினையை உன்டாக்கிராரோ அவர் அல்லாவை விட்டும் நபி (ஸ) அவர்களின் வழியயை விட்டும் விளகி செல்கிறார்கள் என்று திரு மறை குர் ஆன்னில் கூருகிறான்சகோதரர் ஜாகிர் நாயக் சொல்வதை கேட்டவுடன் நான் புரிந்து கொன்டேன் இன்ஷா அல்லாஹ் நீங்களும் புரிந்து கொல்விர்கள் என்று நம்புகிறேன் துஆ செய்கிறேன்!

Posted by பாத்திமா சியா on Wednesday, April 15, 2015