திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீரில் நின்று நிலம் தேடும் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று அப்பகுதியில் தேங்கியிருக்கும் நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே..!
இவண் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
