வியாழன், 24 டிசம்பர், 2015

கொடூரமான முறையில் பயங்கரவாதிகளில் படுகொலை செய்யப்பட்ட சகோதரன் காஜா மொய்தீன்

இன்று திருநெல்வேலி எஸ்பி அவர்களை ஏர்வாடி காவல்நிலையத்தில் இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் அகில இந்திய பழனி பாபா பாசறையின் மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்....
இதில் :
தடா.ஜெ.அப்துல் ரஹீம்
மாநில தலைவர்
மதுரை முஹம்மது அலி
பொதுச் செயலாளர்
ஏர்வாடி காசிம்
மாநில து.தலைவர்
தடா காஜா நிஜாமுத்தீன்
மாநில து.தலைவர்
ஜெ.அலி அப்துல்லாஹ்
து.பொதுச் செயலாளர்
ஹீரா காசிம்
மாநில இளைஞரணி தலைவர்
மற்றும்
தஞ்சாவூர்
திருவாரூர்
தூத்துக்குடி
மதுரை
திருநெல்வேலி
திருச்சி
தென்காசி
ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்....
அப்போது எஸ்பி விக்ரமன் அவர்களிடமும் மற்றும்
டிஐஜி அன்பு அவர்களிடமும் பேசினார்கள்...
இந்த பேச்சு வார்த்தையில் இரு தினங்களுக்கு முன்பு கொடூரமான முறையில் பயங்கரவாதிகளில் படுகொலை செய்யப்பட்ட சகோதரன் காஜா மொய்தீன் பழனி பாபா அவர்களுடைய குடும்பத்தார்க்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய் பத்து இலட்சம் வழங்க வேண்டும் என்றும்....
அவருடைய குடும்பத்தார் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும்....
கொலையாளிகளை கைது செய்ய வழக்கை சிபி சிஐடி க்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்....
மேலும் தகவல்:
இரண்டு பெண்கள் உட்பட 22 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்....
விரைவில் குற்றவாளிகள் பிடிபட அனைத்து சகோதரர்களும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்....
இவன்:
இந்திய தேசிய லீக் கட்சி.
தகவல் வாட்ஸ் அப் குருப்

Related Posts: