புதன், 23 டிசம்பர், 2015

மாவட்ட எஸ்பி வாக்கு கொடுத்த தன் பேரில் ஊர் மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

சகோதரர் காஜா முகைதீன் படுகொலைக்கு நியாயம் கேட்டு திரண்ட நெல்லை ஏர்வாடி மக்கள்.
24 மணி நேரத்தில் கொலை குற்றவாளிகளை கைது செய்வதாகவும் காஜா முகைதீன் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாகவும் மாவட்ட எஸ்பி வாக்கு கொடுத்த தன் பேரில் ஊர் மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
வாக்குறுதிகள் நிறைவேற்றபடாத பட்சத்தில் அனைத்து இயக்கங்களும் இணைந்து தமிழக அளவில் மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பது எனவும் முடிவு செய்யபட்டுள்ளது.

Related Posts:

  • நோவாவும் அவரது தடுமாறும் ஜோடிகள் நோவாவும் அவரது குடும்பத்தினரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சம்பவத்தை பைபிலின் ஆதியாகமம் கூறுகிறது. அந்த ஒரு ஆகமத்திலேயே முரண… Read More
  • அஸ்ல் கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுக்க நபியவர்கள் காலத்தில் அஸ்ல் என்ற முறையை நபித்தோழர்கள் கையாண்டுள்ளனர். இதே பிரச்சனைக்கு நவீன காலத்தில் ஆணுறை கண்டு… Read More
  • Be ready for Fasting (Ashura) Dear Bros and Sister, On the view  of Muharam month, 9th and 10th is Day of Ashura, On this day Muhammed Sal - guide us to keep fasting. On the … Read More
  • Q & A - PJ கேள்வி : குளிப்பது எப்போது கடமையாகும் விந்து வெளிப்பட்டால் தான் குளிக்க வேண்டுமா? அல்லது இச்சை நீர் வெளிப்பட்டாலே குளிப்பது கடமையா ? பதில் : ஆண்களுக… Read More
  • போர்வையில் ஊரார்களும் ஊதாரிகளும் தங்களது மாப்பிள்ளையின் நண்பர்கள் என்ற பெயரில் அந்நியர்,  அயலார்களும் உறவினர் என்ற போர்வையில் ஊரார்களும்  ஊதாரிகளும் தங்களது மொபைல் போன்களில் … Read More