சனி, 5 டிசம்பர், 2015

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ( sdpi ) இணைந்து மேற்கொள்ளும் வெள்ள நிவாரண உதவி வழங்க புறப்படும் செயல் வீரர்களை கீழவீதி மற்றும் மேலவீதி காரியஸ்தர்கள் ஜமாத்தினர்கள் துஆ செய்து வழியனுப்பி வைத்தனர்.

Related Posts: