ஞாயிறு, 6 டிசம்பர், 2015

இது அதிசய மழை

மாயவரம் ஜமால்'s photo.


இந்த மழை சென்னையின் கூவ நதியை மட்டும் சுத்தப்படுத்தவில்லை!
ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் இருந்த தீவிரவாத கரையையும் சுத்தப்படுத்தியுள்ளது!
இது அதிசய மழை
இந்த மழை
பயிர்களை அழித்துவிட்டாலும்
இந்த மழை மனித நேயத்தையும் ,சகோதரதுவத்தையும் செழிப்பாக
முளைக்க வைத்துவிட்டது!
இது அதிசய மழை
இது குடிசைகளை , கட்டிடங்களை முழ்கடித்தாலும்
இது ஈகை பன்பையும் ,இரக்க சிந்தனையும் வாழைவைத்துவிட்டது!
இது அதிசய மழை
இந்த மழையில் அடித்து செல்லப்பட்டது வெறும் மக்களின் உடமைகள் மட்டுமல்ல
காவிகளின் முகமூடியும் சேர்த்துதான்!
ஒவ்வாரு முஸ்லிமின் பிரார்த்தனையும் இது தான்
யா அல்லாஹ்
மீண்டும் மீண்டும் எங்களின் (, மனித நேயத்தை) உறுதிபடுத்த
இது போன்ற சோதனைகளை
கொடுத்துவிடாதே ரஹ்மானே!