இன்று (07/12/15) கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தில் கொளத்துமேட்டுத் தெரு, கரையாங்குட்டை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணை தலைவர், சகோ. எம். ஐ. சுலைமான் அவர்கள் தொடர் மழையினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து தம்மால் இயன்ற நிவாரணங்களை செய்வதாகக் கூறினார்.
அல்ஹம்துலில்லாஹ்!