சென்னை தொகுதியன ஆர்.கே நகர் தொகுதியில் நேதாஜி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு SSF&MOI சார்பாக உணவு பிரட் அரிசி கோதுமை பாய்கள் புதிய உடைகள் ஆடைகள் குழந்தைகளுக்கு தேவையான பெம்பர்ஸ் நாப்கின் மருந்துகள் போன்ற பொருட்களை 500 மேற்பட்ட மக்களுக்கு SSF & MOI வழங்கினர்
புதன், 9 டிசம்பர், 2015
Home »
» மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு SSF&MOI சார்பாக
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு SSF&MOI சார்பாக
By Muckanamalaipatti 2:27 PM