புதன், 20 ஜூலை, 2016

ராகுல்காந்தியை சுப்ரீம் கோர்ட் கேட்கிறது...


"காந்தியைக் கோட்சே கொன்றான் என்று சொல்வதற்கும். ஆர் எஸ் எஸ் கொன்றது என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.. . ஆகவே ராகுல்காந்தி, காந்தி கொலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை இணைத்துப் பேசக்கூடாது" என்று சொல்கிறது.