திருச்சி போஸ்ட் ஆபீஸ் காந்தி சிலையில் அப்பாவி காஷ்மீர் மக்கள் மீது நடைபெறும் மனித உரிமை மீறல் மற்றும் அடக்கு முறைக்கு எதிராக மனிதநேய தோழமை கழகம் சார்பாக கண்ணை கட்டி,கையில் விலங்கிட்டு அறவழியில் போராட்டம்..
தகவல்:
மனிதநேய தோழமை கழகம்
ஊடக பிரிவு..
மனிதநேய தோழமை கழகம்
ஊடக பிரிவு..