ஞாயிறு, 3 ஜூலை, 2016

தமிழ் சினிமாவின் பெரும்பான்மையே அவைங்க தான்.

விஜய் நடித்து சங்கர் இயக்கிய நண்பன் சினிமா ஹிந்தியில் த்ரி இடியட்ஸ் படத்தை அப்படியே ரீமேக் செய்து எடுக்கப்பட்டது. ஹிந்தியில் மாதவன் கல்வியை ஊக்குவிக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பத்து மாணவனாக நாயகனுக்கு நண்பனாக வருவார் ஸ்ரீகாந்த்
ஹிந்தியில் அனைத்தையும் அப்படியே காப்பியடித்த இயக்குநர் சங்கர் மாதன் நடித்த இஸ்லாமிய கேரக்டரை மட்டும் தமிழில் ஹிந்துவாக மாற்றியிருப்பார்.. 
ஒரு வேலை அது ஒரு தீவிரவாதி கேரக்டராக இருந்திருந்தால் இஸ்லாமியனாகவே காட்டியிருப்பார்கள்.. அதுதான் தமிழ் சினிமாவின் மறைமுக பாஸிஸம்...ஒய்ஜி எஸ்விசேகர் மனோபாலா மட்டும் இல்ல தமிழ் சினிமாவின் பெரும்பான்மையே அவைங்க தான். 

சினிமாவின் பார்வையில் முஸ்லிம்கள் கதாபாத்திரங்கள் 
1) சாம்புரானி புகை போட்ர பாய்
2) கரி கடை பாய்

3) தொழுகை என்ற பெயரில் சஜ்தா அடிச்சிகிட்டே இருக்குற பாய்
4) தீவிரவாதி பாய். எந்த நாட்டு தீவிரவாதியா இருந்தாலும் தமிழ் பேசுவாங்க.

அவர்களுடைய அறிவு அவ்வளவு தான்.