ஞாயிறு, 3 ஜூலை, 2016

இவர்தான் ஸ்வாதியின் நண்பர் முஹம்மத் பிலால்


ஸ்வாதி எனது நண்பர் , காதலர் என்று சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய்
என்னை பற்றி அவதூறாக வந்த செய்திகள் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது
என ஸ்வாதியின் நண்பர் பிலால் கூறினார்
ஒய்ஜி மகேந்திரன் , SV சேகர் , பிஜேபி ராஜா , பிஜேபி கல்யாணராமன் உள்ளிட்ட சங்கபரிவார கும்பல் இந்த பிலாலைத்தான் இக்கொலையில் சம்பந்தப்படுத்தி லவ் ஜிஹாத் என்றெல்லாம் கூறி தமிழகத்தில் மத மோதலை தூண்ட முயற்சித்தது .

Related Posts: