திங்கள், 18 ஜூலை, 2016

இஸ்லாத்திற்கும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுள்ள தெரசா மே அவர்கள்






இஸ்லாமியர்களின் புனித குரானின் வசனங்களை வாசித்து காட்டி இஸ்லாத்திற்கும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு

படுத்தியுள்ளார்கள் மேலும் பல அப்பாவி முஸ்லீம்களைக்கொல்லும் இந்த ஐ எஸ் தீவிரவாதிகள் முஸ்லீம்களே இல்லை என்று தெரிவித்துள்ளார்கள் ..!!