ஞாயிறு, 3 ஜூலை, 2016

எள்ளின் மருத்துவக் குணங்கள் !!


• படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.
• காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும், ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.
• 5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.
• ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து தடவினால் விரைவில் குணமடையும்.
• நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும்.
பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இநநேரம் தவிர்க்க வேண்டும். தினமும் காகற்காய் உணவில் சேர்க்கலாம்.

Related Posts:

  • TNTJ -பொதுக் குழு பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முஸ்லி ம்களின் ஜீவாதார கோரிக்கை 1.    கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது … Read More
  • சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு... ஏக இறைவனின் திருப்பெயரால்... சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு... ஜூன்  9 ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர… Read More
  • பெற்றோர்களே கவனம்.....! உங்கள் வீடுகளுக்கு கீரை விற்கவரும் முனியம்மாவாக இருந்தாலும் சரி, மாம்பழம் விற்கவரும் மயில்சாமியாக இருந்தாலும் சரி, கட்டடப் பணிக்கு வரும் மேசன் மகேசனா… Read More
  • MK CITY - கைபந்து போட்டி MK CITY - FRIENDS பாய் சிணறல் நடத்தும்-  6ஆம் ஆண்டு கைபந்து போட்டி . 12 மணியளவில் AZAR GROUND ஆரம்பம் மனது . முதல் ஆட்டம் FRIENDS பாய் மற்றும் … Read More
  • இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் அளவற்ற அருளாலனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... 260. "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் … Read More