சில வாரங்களுக்கு முன்னர் இருந்து பொது செய்திகளில் ஆழமான சிந்தனைப்போக்கு இல்லாத தன்மைகள் தெளிவாக தெரிகின்றது.
பல வருடங்களுக்கு முன் ஒரு ஓவியன் வரைந்த படத்தை போட்டு இந்த படத்தை தனது கணவனுக்கு அனுப்பியதால் விவாகரத்து நடந்துள்ளது என்று உண்மைபோன்றே ஒரு செய்தியை பரப்பினர்..
நேற்று கொலையாளி ராம்குமாரின் குடும்பம் மீனாட்சிபுரம் என்றும் அங்குதான் மதமாற்றம் நடந்தது எனவும் மூளை மழுங்கிய ஒய்.ஜி, கல்யாணி போன்ற காட்டுமிராண்டிகளின் கருத்தை வழுப்படுத்துவதற்காக செய்தியை திரித்துக் கூறுகின்றனர்.
இனிமேல் புதிய தலைமுறையை காவி தலைமுறை என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த செய்தி நிறுவனத்தில் சிறப்பான நடுநிலைக் கருத்துக்களை எடுத்துவைத்து இந்த நிறுவன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களில் Venkada Prakash Ramki Jenraam K போன்றவர்களை ஓரமாக ஒதுக்கியே விட்டார்கள்.
அடுத்ததாக Dhivya Dhuraisamy நீங்களாக கூட இருக்கலாம்.
இனி இந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி TRP Ratings ல் லோட்டஸ் தொலைக்காட்சிக்கு போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை...
குறிப்பு - இந்த நிறுவனத்தில் இருக்கும் நடுநிலையாளர்கள் பிரிந்தால் தயவு செய்து காவிகளின் தலைமை நிறுவனமான தந்தி டிவியில் இணைந்து விடாதீர்கள்.