திங்கள், 25 ஜூலை, 2016

நீக்கப்பட்ட தமிழக வழக்கறிஞர்களின் பெயர் பட்டியல்:

thanks to News18TamilNadu‬ 
நீக்கப்பட்ட தமிழக வழக்கறிஞர்களின் பெயர் பட்டியல்:
ஒழுங்கு விதிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 126 தமிழக வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள்
1.திருமலைராஜன் (முதன்மை ஒருங்கிணைப்பாளர்)
2.சிவசுப்ரமணியன் (இணை முதன்மை ஒருங்கிணைப்பாளர்)
3.ஷகாபுதீன் , திருச்சி
4.சிவப்பிரகாஷம், திருப்பூர்
5.ராஜேஸ்வரன், நெல்லை
6.அறிவழகன்
7.முத்து அமுதநாதன், மதுரை
8.ராஜூ, கடலூர்
9.சுதாகர், வேலூர்
10. முத்து ராமலிங்கம், தேணி
11. ஸ்ரீநிவாசன், திருச்சி
12. வாஞ்சிநாதன், தேனி
13. நல்லதுரை, தஞ்சாவூர்
14. தண்டபாணி, கோவை
15. வேல்முருகன்
16. நளினி,
17. முரளி
18. சந்தன் பாபு, சென்னை
19. ஜெயபிரகாசம்
20. ராஜசேகர்
21. சசி குமார்
மற்ற வழக்கறிஞர்கள்
மதுரை
1. ஜான் வின்செண்ட்
2. ஷஜி
3. வாமனன்
4. தியாகராஜன்
5. வில்லவன் கோதை
6. எழிலரசு
7. பாஸ்கர் முத்துராம்
திருச்சி
1. இளமுருகன்
2. மதியழகன்
3. புனிதன்
4. ராஜேந்திரகுமார்
5. சயது தஜூதீன் மதானி
6. காந்திமதிநாதன்
7. சவுந்தரராஜன்
8. கனகசபை
9. சுப்பிரமணியன்
மேட்டுப்பாளையம்
1. ரகமத்துல்லா
நாமக்கல்
2. ராமலிங்கம்
3. ரமேஷ்
4. மாதேஸ்வரன்
5. மகேந்திரன்
6. கிருஷ்ணன்
7. முத்துகுமார்
8. ராஜூ
9. சேகர்
10. பிரபாகரன்
11. ஆறுமுகம்
12. காமராஜ்
தூத்துக்குடி
1. சுரேஷ்குமார்
2. குமரவேல்
3. பொன்ராஜ்
4. விஜயசுந்தர்
5. முத்துலட்சுமி
6. ஹரி ராகவன்
7. ஜெயபால்
8. ஷங்கர்
9. ரகுராமன்
10. சுப்புமுத்துராமலிங்கம்
கரூர்
1. ஜெகன்னாந்தன்
2. நெடுஞ்செழியன்
3. தமிழ் ராஜேந்திரன்
4. சரவணன்
5. பாரதிதாசன்
6. தச பிரகாஷ்
7. ராமசந்திரன்
8. திருமூர்த்தி
9. செல்வகுமார்
கோவை
1. ஆனந்தன்
2. விஜயகுமார்
3. யோகசலி
4. ஞானசம்பந்தன்
5. சண்முக சுந்தரம்
6. ரமேஷ்
7. சிவசண்முகம்
8. மாணிக்கம்
9. விஸ்வநாதன்
10. ஹரிகிருஷ்ணன்
11. ஸ்ரிநிவாசன்
12. விக்டர்
13. வின்செண்ட் ராஜ்
சேலம்
1. பொன்னுசாமி
2. ஐய்யப்பமணி
தேனி
1. கிருஷ்ணகுமார்
ஜார்ஜ் டவுன்
2. கருணாகரன்
3. வேல்முருகன்
தருமபுரி
1. ஆனந்தன்
2. பாரதி
3. சிவசங்கர்
4. சினிவாசராவ்
5. சுதா
6. பிரசன்னா
7. மார்க்கரேட்
8. சத்யபால்
9. தாரா
10. கினிமானுவேல்
11. காமராஜ்
12. ரேவதி
13. ஸ்ரீதர்
14. குமணராஜா
பவானி
1. அருள்முருகன்
2. நல்லசிவம்
3. தாமோதரன்
4. சரவணன்
5. கிருஷ்ணமூர்த்தி
சத்தியமங்கலம்
1. வெங்கடேஸ்வரன்
2. புவனேஸ்வரன்
கோபி
1. சரவணன்
2. இளங்கோ
திருப்பூர்
1. பாபு
2. பாலகுமார்
கோவில்பட்டி
1. ஆழ்வார்சாமி சிவகுமார்
போடி
1. ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரம்
1. குணசேகரன்
2. நம்புநாயகம்
3. முத்துராமலிங்கம்
4. அரசத் ஹுசைன் அகமது மதானி
5. பாலா
6. துரை கண்ணன் (எழும்பூர்)
7. பி.முத்துராமலிங்கம் (நெல்லை பார் அசோசியேசன்)
8. ராஜேஸ்வரா
9. அப்புசாமி (ஈரோடு பார் அசோசியேசன்))
10. ஜெகதீஸ்வரன்
11. லோகனாதன்

உள்ளிட்ட 21 ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் திருச்சி,சேலம்,கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை 105 வழக்கறிஞர்கள் என மொத்தம் 126 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
சனிக்கிழமை நடைபெற்ற பார்கவுன்சிலின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, கரூர், சேலம், தூத்துக்குடி ஆகிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 126 வழக்கறிஞர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் , அவர்கள் அனைவரும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்களாக பணி செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
போராட்டத்தை திரும்ப பெறுமாறு பலமுறை கடிதம் அனுப்பியும் போராட்டத்தை திரும்ப பெறாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பார்கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா நியூஸ்18 தொலைகாட்சிக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்