இந்திய மக்கள் தொகை ஏறத்தாழ 130 கோடி. இதில் குழந்தைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 40 கோடி என ஒரு கணக்கு வைத்து கழித்தால் மீதமுள்ளவர்கள் 90 கோடி.
90 கோடியில் 93 சதவிகிதம் என்றால் 83.7 கோடி மக்கள் ஆதரித்து இருக்க வேண்டும்.
ஆனால் மோடியின் "ஆப்" கணக்குப்படி 5 லட்சம் பேர் பேராதரவு தருவதாக உச்சி குளிர்கிறார்.
90 கோடி பேரில் 5 லட்சம் பேர் ஆதரவு கொடுத்தால் மீதி 89 கோடியே 95 லட்சம் பேர் எதிர்க்கிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள் என்பதுதானே தர்க்க வாதத்தின் உண்மை.....?
அப்படியெனில் 0.0005 சதவிகிதம் என்பதுதானே சரி....? எங்கிருந்து வந்தது 93 சதவிகிதம்.....?