ஞாயிறு, 27 நவம்பர், 2016

போலி பிரச்சாரம் : அம்பலப்படுத்தும் சத்தியம் செய்தி தொலைக்காட்சி

உயர்தர தொழில் நுட்பங்கள் கொண்டு ரூ 2 ஆயிரம் நோட்டில் மோடி பேசுவதாக பாஜகவினர் மார்தட்டி பரப்பிய பிரச்சாரமும் இறுதியில் போலி பிரச்சாரம் : அம்பலப்படுத்தும் சத்தியம் செய்தி தொலைக்காட்சி