இந்துத்துவ தேச விரோதிகள் தொட்டதற்கெல்லாம் முஸ்லிம்கள் மீது அபாண்ட பழிகளையும் திட்டமிடப்பட்ட பொய்களையும் கட்டவிழ்த்து விடும்பொழுது -
அதில் கடுமையாக பாதிக்கப்படும் எங்களது சமுதாயம் கொதித்தெழுந்து எதிர்வினை நிகழ்த்தியே தீர வேண்டும் என துடிக்கும் பொழுது -
அதில் கடுமையாக பாதிக்கப்படும் எங்களது சமுதாயம் கொதித்தெழுந்து எதிர்வினை நிகழ்த்தியே தீர வேண்டும் என துடிக்கும் பொழுது -
எங்கள் நேசமிகு இந்து உறவுகள் தங்கள் அன்பு மிகுந்த அரவணைப்பினால் இதயம் வருடும்பொழுது புரிந்து கொள்கிறோம்....