ஒரு 2000 ரூபாய் நோட்டுக்காக மக்கள் வரிசையில் நிற்கிறார்கள் ஆனால் இவர்களோ இப்படி கட்டுக்கட்டாக வைத்து இருக்கிறார்கள்
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டது தற்போது அம்பலமாகி வருகிறது