சனி, 26 நவம்பர், 2016



பித்தப்பை கற்களை இயற்கை முறையில் அகற்ற எளிய வழி...!!
புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.
ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும்.
பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.
ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.
அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.
மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

Related Posts:

  • சட்டம் எங்களுக்கு நீதி வழங்கும் "சட்டம் எங்களுக்கு நீதி வழங்கும் என்னும் முழு நம்பிக்கையில், ஜன நாயக முறையில் எங்களுக்கான உரிமைகளை பெற தொடர்ந்து போராடி வருவோம்; ஒருவேளை எல்லா வழிகள… Read More
  • Hadis நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுதினமும் பின்வரும் பிரார்த்தனையின் வாயிலாக இறை திருப்தியைக் கோருபவர்களாகவும் இறைக் கோபத்திலிருந்து பாதுகாவல் தேடக்கூடி… Read More
  • சகோதரர் "இஸ்லாமிய தமிழன்"........ நீங்கள் செய்வது சமுதாய துரோகம்....!! சகிக்க இயலா வரம்பு மீறல்.....!!! இந்தியாவின் தொண்ணூறு சதிவிகித மீடியாக்கள் நமது சமுதாயத்தின் மீது உள்ளார்ந்த க… Read More
  • விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய திருக்குர்ஆன்....!! உலகின் ஒரே அதிசயமாக 1400 ஆண்டுகளாக ஈடு இணையில்லாமல் இருக்கக்கூடிய திருக்குர்ஆன் ஒவ்வொரு நாளும் உலக நாடுகளிலுள்ள விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த… Read More
  • Mobile phone Read More