காஸ்ட்ரோ ஒரு மிருகத்தன்மை மிகுந்த சர்வாதிகாரியாக இருந்தார். சொந்த நாட்டு மக்களையே நீண்ட ஆண்டுகள் ஒடுக்கி வைத்திருந்தார். இனி அந்த நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்." - ட்ரம்ப்
>>அதைக்கூட அவர் செத்தபிறகுதான் உன்னால சொல்ல முடியுதுன்னா அதுதான் அவரோட வெற்றி...!
மரியாதை நிமித்தமாகவாவது இரங்கல் சொல்ல இயலாத ஒருவனை அதிபராக தேர்ந்தெடுத்ததற்கு அமெரிக்க மக்கள்தான் வெட்கப்பட வேண்டும்....<<