சனி, 26 நவம்பர், 2016

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள்....

திருச்சியில்
மலைக்கோட்டையை மலைக்கவைத்த இஸ்லாமியா மக்கள்....
திருச்சியை திணறவைத்த இஸ்லாமிய சகோதர்கள்
திரண்டு வந்த இஸ்லாமிய இயக்க உறவுகள்....
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள்......