ஞாயிறு, 27 நவம்பர், 2016

தேச மீட்பு பந்த்

இந்து - முஸ்லிம் பகை நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து வரும் BJP -யின் 29 சதவிகித மதவெறி கும்பல் ஒருபுறமும் -
மோடியால் பழிவாங்கப்பட்ட இந்திய பொதுமக்கள் 71 சதவிகிதம் மறுபுறமும் என -
நாளை நடக்கவிருக்கும் "தேச மீட்பு பந்த்" 28/11/2016.