ஞாயிறு, 27 நவம்பர், 2016

கருப்பு பணத்தை எவனும் வீட்டிற்க்குள் பதிக்கி வைக்கவில்லை ஆனால் இனிமேல் வேண்டும் என்றால் அதிகமாக நடக்கலாம்

படங்களில் காட்டுவது போல எல்லாம் கருப்பு பணத்தை எவனும் வீட்டிற்க்குள் பதிக்கி வைக்கவில்லை ஆனால் இனிமேல் வேண்டும் என்றால் அதிகமாக நடக்கலாம் வெளிநாடுகளில் கருப்புபணத்தை பதுக்குவதைவிட இங்கேயே பதிக்கி வைக்க இனி கஷ்டப்பட தேவையில்லை என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம் ...