சாதாரண மக்கள் இரண்டாயிரம் ரூபாயை பெறுவதற்கு கால் கடுக்க பல மணி நேரம் காத்திருக்கையில்.
பாஜக பிரமுகருக்கு மட்டும் கட்டுக்கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து வந்தது ?
இது தான் கருப்புப் பணத்தை ஒழிக்கும் இலட்சனமா ?.
அல்லது கருப்புப் பண ஒழிப்பு என்பது சங்பரிவாரங்களுக்கு கிடையாதா ?.
அல்லது கருப்புப் பண ஒழிப்பு என்பது சங்பரிவாரங்களுக்கு கிடையாதா ?.