வியாழன், 17 நவம்பர், 2016

ரூ.100 மற்றும் 50 நோட்டுகளுக்கு தடை?... மத்திய அரசு விளக்கம்-திரும்பப் பெறும் எந்தவித யோசனையும் அரசிடம் இல்லை

நூறு மற்றும் ஐம்பது ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதத்தில் ட்விட்டர் மூலம் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதில், 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் எந்தவித யோசனையும் அரசிடம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்றும், 500 மற்றும் 1,00 ரூபாயைத் தவிர மற்ற ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் எண்ணமில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

100

Related Posts: