இன்றைய புதிய தலைமுறை செய்தியாளர் நிவேதிகா துபாயில் வாழும் இந்தியர்கள் அனைவரும் மோடியின் கருப்பு பணத்திற்கு எதிராக எடுத்த 500 / 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு இந்தியாவின் பொருளாதார புரட்சி என்று கூறுகிறார்
புதிய தொலைக்காட்சியில் சில இந்தியரை பேட்டி எடுத்தும் காட்டுகிறார்கள்
அவர்கள் எல்லோரும் மோடி இந்திய பொருளாதார சீர்திருத்தவாதி - புரட்சியாளர் என்கிறார்

புதிய தொலைக்காட்சி என்ன தான் சொல்ல வருகிறது
2002 குஜராத்தில் 3000 அப்பாவி மக்களை கொலை செய்த மோடியை , புரட்சியாளர் என்று மக்களிடம் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளது

இதை போன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் மக்களிடம் கருத்து தினிப்பு ஆரம்பித்து விட்டனர்
பிஜேபி - ஆர்-எஸ்-எஸ்யின் சுழ்ச்சி தெரிந்த ஊடகங்கம் ,
பிஜேபி - ஆர்-எஸ்-எஸ்க்கு துணை போவது
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களை பலி கொடுக்கும் சமம் என்பதை நாம் அறிந்தும் இருக்கிறோம் மற்றும் வரலாற்றில் பார்த்து இருக்கிறோம்

விஜய் மல்லையா - அம்பானி போல் முதலாளிகள் நன்மைகாக அறிவிக்க பட்ட 500/1000 ரூபாய் செல்லாது என்ற திட்டத்தை ,
மக்களிடம் உண்மையை சொல்லாமல்
மோடி புரட்சியாளர் என்பதை போல் சித்தரிக்க நினைப்பது

இரண்டு வேதனையான சூழ்நிலையை வருங்காலத்தில் உருவாக்கும்
ஒன்று - இந்த நாட்டுகாக பாடுபட்ட ஒரு தியாகி கூட பிஜேபி - ஆர்-எஸ்-எஸ்யிடம் இல்லை ,
ஒரு நபர் கூட பிஜேபி - ஆர்-எஸ்-எஸ்யில் இருந்து உயிர் தியாகம் செய்த நபர்கள் இல்லை என்ற கலகம் அவர்கள் மேல் உள்ளதை துடைத்து எறிய ஆர்-எஸ்-எஸ் மோடியை கொலை செய்வார்கள்
அந்த பழியை சிறுபான்மையினர்கள் மீது போட்டு மிக பெரிய மத கலவரம் மூலம் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்ய படுவார்கள்

இரண்டு - மோடி வரலாற்று கதாநாயகன் என்று வரலாற்றில் பதிவு செய்வார்கள்
மோடி கொள்கை தான் இந்த நாட்டின் சரியான கொள்கை என்ற பிரச்சாரம் செய்ய படும்
இந்தியாவின் கதாநாயகன் மோடி என்ற எண்ணத்தை சிறு பிள்ளைகள் மனதில் பதிய படும்
மோடி எதிர் பார்க்கும் ஹிந்துதுவா நாடு நமது இலக்கு என்று இளைஞர்கள் படையேடுப்பார்கள்
இதற்கு தடையாக இருக்கும் அனைவரும் தேச துரோகி ,
தேச துரோகி என்றால் இந்த நாட்டில் உயிர் வாழ தகுதி இல்லாதவர்கள் என்ற பாடம் எடுக்க படும்
நடைமுறை படுத்த படும்

வருங்காலத்தில் நம் விட்டு பிள்ளைகள் குஜராத்தை போன்று உயிரோடு மண்ணில் புதைக்க படுவார்கள்
இதை போல் நடக்காமல் இருக்க
வரலாற்று தினிப்பை தடுக்க வேண்டும்
தொடர்பு பிரச்சாரம் செய்து மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
இல்லை என்றால் கண்ணீர் வடிக்க பெற்றோர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்
பெற்றோர்களின் பினத்தை பார்க்கும் குழந்தைகள் உயிரோடு மண்ணில் புதைக்க படுவார்கள்

எச்சரிக்கையோடு செயல்படுவோம்
சிந்தனையை மாற்றுவோம்
FB: Tamilan Riyaz