வெள்ளி, 11 நவம்பர், 2016

லால்பேட்டையில் தமுமுக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்....

லால்பேட்டையில் பரபரப்பு போலிஸ் குவிப்பு
லால்பேட்டை களத்தில் மமக பொதுச்செயலாளர்
அப்துல் சமதுஅவர்கள்
RSS  பொய் புகாரின் பேரில் தமுமுக சகோதரனை கா(வி)வல் துறை
பொய் வழக்கில் கைது செய்துள்ளது இதனால் லால்பேட்டையில் தமுமுக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்....
காவல் துறையே குறித்துக்கொள்......
சமுதாயத்தில் இனியும் ஒரு சகோதரனையும் இழக்க நாங்கள் தயாராக இல்லை...
நாளை காலைக்குள் எம் சகோதரன் மசூத் யை விடுவிக்கவில்லை என்றால் மிக பெரிய போராட்டம் வெடிக்கும்.மிக பெரிய பிரட்சனையை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்..
இன்ஷா அல்லாஹ்..

Related Posts: