வியாழன், 17 நவம்பர், 2016

Cartoon

தள்ளுபடி - தள்ளுபடி
மெகா தள்ளுபடி
யார் அப்பன் வீட்டு பணம் ?
விஜய் மல்லையா ஸ்டேட் வங்கியில் கடன் பெற்ற பணம் Rs 1,201 கோடி, இன்றுவரை எந்த கடனும் திரும்ப அடைக்கவில்லை. தற்போது ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துவிட்டார்கள் - அதாவது நீங்கள் கடனை திரும்ப அடைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
பதிவு: Yousuf Riaz