தமிழர் கடலில் ரசாயன எண்ணையை கொட்டியது டாவ்ன் காஞ்சிபுரம் என்ற கப்பல். இந்த கப்பல் டார்யா கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானது.!
அதன் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் தேஸ்வாளுடன் பாஜக வின் பொன் ராதாகிருஷ்ணன்.!
கடலில் எண்ணெய் கொட்டியபோது அது கடலில் கலக்கவில்லை என்று முதலில் கூறினார்.பின்னர் பாதிப்பில்லை என்று மாற்றினார்.கடைசியாக அரசு அனைத்துவழிகளிலும் உதவிசெய்யும் என்றார்(யாருக்கு என்பது பின்னர் தெரியும்)
நாட்டின் அத்தனை அழிவிற்கும் பின்னால் பாஜக இருக்கிறது.!
தமிழர் கடலை சுத்தப்படுத்தும் அனைத்து செலவுக்கும் மேலும் இந்த தவறு
இழைத்தமைக்கும் இழப்பீடு வாங்கியே ஆக வேண்டும்.!
