விசாரணை என்று மூன்று முஸ்லீம் சகோதரர்களை அழைத்து சென்று கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி மேலும் அபுல் ஹசன் என்ற சகோதரரின் மண்டையை உடைத்த அராஜ Cuddalore district - (மங்கலம்பேட்டை) காவி ஹிந்துத்துவா தீவிரவாதி கை கூலி காவல் துறையை கண்டித்து மாபெரும் அளவில் சாலை மறியல் நடைபெற்றது.
தொடர்ந்து மக்கள் விரோத செயலை செய்து வரும் காவல் ஆய்வாளருக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது, மேலும் மக்கள் போராட்டத்தின் வெற்றியாக சகோதரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

