சனி, 30 ஏப்ரல், 2022

நபிகளார் விடுத்த எச்சரிக்கைகள் - தொடர் 2

நபிகளார் விடுத்த எச்சரிக்கைகள் - தொடர் 2 உரை : செ.அ.முஹம்மது ஒலி மாநிலச்செயலாளர்,TNTJ ...

புகழனைத்தும் இறைவனுக்கே!

புகழனைத்தும் இறைவனுக்கே! உரை:- முஹம்மது அன்ஸர் திருச்சி இஸ்லாமிய கல்லூரி மாணவர்களின் சிறப்பு சொற்பொழிவு - 30.04.2022 ரமலான் - 2022 - தொடர் - 28 ...

மார்க்கத்தின் பார்வையில் பெருநாள் கொண்டாட்டங்கள்

மார்க்கத்தின் பார்வையில் பெருநாள் கொண்டாட்டங்கள் மாநிலத் தலைமையக ஜுமுஆ - 29-04-2022 முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)...

மார்க்கத்தின் பெயரால் கட்டுக்கதைகள் - பாகம் - 1

மார்க்கத்தின் பெயரால் கட்டுக்கதைகள் - பாகம் - 1 கிள்ளை - கடலூர் மாவட்டம் நேரடி ரிப்போர்ட் A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைப் பொதுசெயலாளர்,TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 28 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 30.04.2022 ...

இலங்கைக்கு உதவ தமிழக சட்டமன்றம் தீர்மானம்

 29 4 2022 இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவ மத்திய அரசின் அனுமதி கோரி முதல்-அமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி கோரும் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட...

இதை மட்டும் படித்தால் போதும்: 10, 11, 12-ம் வகுப்பு முன்னுரிமை சிலபஸ் அறிவிப்பு

 வரவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் சுமையை நீக்கும் வகையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முன்னுரிமைப் பாடத்திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாநில அரசு பள்ளிகளை திறந்தது. மே மாதம் பொதுத் தேர்வை மாணவர்கள் எழுத உள்ளனர்.தேர்வுக்கான சிலபஸை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது....

பெட்ரோல் விலை முதல் தங்கம் விலை வரை 30 4 2022

 மேட்டூர் அணை நிலவரம்மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.52 அடியாகவும் உள்ளது. நீர்வரத்து 1,735 கன அடியாகவும் உள்ளது.நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும், நீர் இருப்பு 72.18 டிஎம்சி ஆகவும் உள்ளது.பெட்ரோல் விலை நிலவரம்பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் மாற்றமில்லை.வானிலை நிலவரம்தமிழகத்தில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 37 டிகிரி...

புதிய உச்சம் தொட்ட மின்சார தேவை…. எவ்வளவு மெகாவாட் தெரியுமா?

 30 4 2022 தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகப்பட்ச மின்சார பயன்பாடு பதிவாகியுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், வியாக்கிழமை அன்று சுமார் 387.047 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் முந்தைய அதிகபட்ச மின் பயன்பாடு கடந்த மார்ச் மாதம் 29 அன்று 378.328 மில்லியன் யூனிட் ஆகும் என குறிப்பிட்டிருந்தார்.மேலும் அவர், மாநிலத்தின் அதிகபட்ச மின்சார தேவையாக...

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

நபிதோழியரின் தியாகங்கள்..

நபிதோழியரின் தியாகங்கள்.. யாஸ்மின் ஆலிமா செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் பெண் ஆலிமாக்களின் சிறப்பு நிகழ்ச்சி - 29.04.2022 ரமலான் - 2022 - தொடர் - 27 ...

நபிகளார் விடுத்த எச்சரிக்கைகள் - தொடர் 1

நபிகளார் விடுத்த எச்சரிக்கைகள் - தொடர் 1 உரை : செ.அ.முஹம்மது ஒலி மாநிலச்செயலாளர்,TNTJ ...

இறைத்திருப்தி நாடுவோம்.. Part 27

இறைத்திருப்தி நாடுவோம்.. S.அப்சர்கான் (இரண்டாம் ஆன்டு மாணவர்) திருச்சி இஸ்லாமிய கல்லூரி மாணவர்களின் சிறப்பு சொற்பொழிவு - 29.04.2022 ரமலான் - 2022 - தொடர் - 27...

தாயத்து,தட்டு,பேய் பிசாசு பித்தலாட்டங்கள்!

தாயத்து,தட்டு,பேய் பிசாசு பித்தலாட்டங்கள்! புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 27 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 29.04.2022 ...

நிலக்கரி நெருக்கடி: மின்வெட்டில் சிக்கித்தவிக்கும் மாநிலங்கள் – ஓர் பார்வை

 இந்தியா நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியையே பெரிதும் நம்பியுள்ளது. ஆனால், தற்போதைய வெப்ப அலை காரணமாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் அதன் உற்பத்தி திறன் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் மாநிலங்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.ஜார்க்கண்ட்பீக் ஹவர்ஸின் போது மாநிலத்தில் 1,800-2,100 மெகாவாட் மின் தேவை உள்ளது. ஜார்க்கண்டிற்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு சுமார்...

மாம்பழம் வாங்கினா தண்ணீரில் போட்டுப் பாருங்க… கெமிக்கல் அபாயம் தடுக்க இதுதான் வழி!

 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் முக்கிய இடம் மாம்பழத்திற்கு உண்டு. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் மாம்பழத்தில், பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி வைட்டமின் ஏ என் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் மாம்பழம், சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாகவும் உள்ளது.ஆனால் பார்க்க பளபளப்பாக இருக்கும் இந்த மாம்பழங்களில் நச்சு இரசாயனங்கள் நிரம்பியிருக்க வாய்ப்பு உள்ளது, இதற்கு முக்கிய...

விருதுநகருக்கு புதிய அடையாளம்… ரூ4,445 கோடி செலவில் மெகா ஜவுளி பூங்கா!

 Tamil Nadu govt to establish mega Textile Park in virudhunagar districtவிருதுநகரில் விரைவில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆர் காந்தி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியங்கள் அமைக்கவும், ஆடைப் பூங்காக்கள் அமைக்கவும் மத்திய அரசு ரூ.4,445 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில் ஏழு...

சித்த மருத்துவ பல்கலை: சட்டமன்றத்தில் தீர்மானம்

 28 4 2022 முதல்வரை வேந்தராக வைத்து தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சித்த மருத்துவம், யுனானி யோகா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு தனி பல்கலைகழகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதுஇந்திய மருத்துவ முறைகளுக்காக சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைக்க முதலில் ரூ 2 கோடி நிதி...

எரிபொருள் விலை … அதிக வரி வசூலிக்கும் மாநிலங்கள் எவை?

 28 4 2022 மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை என்று புதன்கிழமை தெரிவித்த பிரதமர் மோடி, உலக நெருக்கடியான இந்நேரத்தில் அனைத்து மாநிலங்களும் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி ஒரு குழுவாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமரின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இன்று, சட்டப்பேரவையில் பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...