வியாழன், 11 ஜூலை, 2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 03.07.2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 03.07.2024 பதிலளிப்பவர்: எஸ்.ஹஃபீஸ் M.I.Sc TNTJ, பேச்சாளர் 1.இஸ்லாத்தை புறக்கணித்தவருடைய நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 2. அழகான பொருட்களை பார்த்து வியந்தால் மாஷாஅல்லாஹ் சொல்ல வேண்டுமா அல்லாஹும்ம பாரிக் சொல்ல வேண்டுமா? 3.உதவி பெற்றவர் ஜஸாக்கல்லாஹ் என்று சொன்னால் நாம் என்ன சொல்ல வேண்டும்? ( வ அய்யிக்கும்) அல்லது (பாரக்கல்லாஹுஃபீ) என்று சொல்வது மார்க்க அடிப்படையில் சரியா? 4. ஆன்லைன் மற்றும் நேரடி வியாபாரம் செய்யும் போது , வியாபாரம் ஒன்லைன் இல் ஒரு விலையும் நேரடியாக செய்யும் போது ஒரு விலையும் விற்பது கூடுமா? அதே போல், காலத்திற்கு ஏற்றார் போல், மனிதருக்கு ஏற்றார் போல், விலை குறைத்து அதிகரித்து விற்கலாமா?