கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3084 ஏக்கர் கோவில் நிலத்தை, மாவட்ட அலுவலகப் பரிந்துரையுடன் அவசர அவசரமாக பட்டா போட்டுத் கொடுத்துள்ளனர். முதல்வர் ஜோசப் விஜய் இந்து கோவில்களின் நிலங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்துள்ளார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் உறுதுணையாக இருந்துள்ளார். இந்து கோவில் நிலங்களை முறைகேடாக பட்டா போட்டுக்கொடுத்த தமிழக அரசின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
10 07 2026
பி.ரஹ்மான், கோவை
source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-leader-nainar-nagendran-condemns-vijay-tvk-govt-hrce-for-temple-land-issue-12152849





