வியாழன், 2 ஜூலை, 2026

எம்.எல்.ஏக்களிடம் பேரம் - வழக்கு

 


த.வெ.க எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2 பிரிவுகள் உட்பட 4 பிரிவுகளின் கீழ் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-news-today-politics-tvk-admk-dmk-weather-live-updates-in-tamil-12125247