சனி, 5 டிசம்பர், 2015

ரூ.1940 கோடி இருப்பதால்

அரசிடம் வெள்ள நிவாரண நிதியாக இப்போது கையில் ரூ.1940 கோடி இருப்பதால் சென்னை,கடலூர்,மக்களுக்கு அனைத்து விதமான செலவினங்களும் இலவசமாக வழங்கபடவேண்டும்.
*இலவச நகரபேருந்து சலுகை.
*இலவச ஆவின் பால்.
*இலவச நல்ல உணவு.
*இலவச தங்கும் இடம்.
*இலவச இரயில் பயணம் சொந்த ஊர்க்கு.
*இலவச துணிகள்.
*இலவச பெட்ரோல்.
*இலவசமாக கை செலவுக்கு பணம்.
‪#‎மக்களின்‬ கோரிக்கை

Related Posts: