வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றியது, அவர்களுக்கு உணவு, உடை ஏற்பாடு செய்து கொடுத்தது, உறங்க பெட்ஷீட் ,பாய்,வழங்கியது, அதைதொடர்ந்து தொற்றுநோய்பரவும்அபாயத்தை தடுக்க குப்பைகளைஅகற்றியது, மருத்துவமுகாம் அமைத்து மருந்து, கசாயம் வழங்கியது, அதன்ஒருபகுதியாக நோய்பரப்பும் கொசுத்தொல்லையில் இருந்து மக்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க பல்லாவரம் குடிசைபகுதியில் வசிப்பவர்களுக்கு #கொசுவலைவழங்கிக்கொண்டிருக்கிறார்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா வின் மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது சேக் அன்சாரி, மாநில செயலாளர் ரசின் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் டின் மாநில தலைவர் அப்துர் ரஹ்மான்.
களத்தில்... பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப் இந்தியா,