வெள்ளி, 4 டிசம்பர், 2015

பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி

நன்றி- தினகரன்
மதுரை : சென்னையில் கனமழை பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் கிருபாகரன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாக அரசு தரப்பு வக்கீல் தெரிவித்திருந்த நிலையில், நீதிபதிகள் பெஞ்ச் இன்று மாலைக்குள் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க உத்தரவிட்டார்
Puradsifm's photo.

Related Posts: