வெள்ள நிவாரணப் பணிகள் (முதூர் காலனி)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரக்கோணம் கிளை
நேற்று(10/12/2015)
அரக்கோனத்திலிருந்து 15கிலோமீட்டர் தொலைவில் உள்ள
முதூர் என்ற கிராமத்தில் வெள்ளத்தில்
18 வீடுகளில் தண்ணீர் புகுந்த காரணத்தால்
80 க்கும் மேற்ப்பட்ட மக்கள்அருகில் உள்ள நூலகத்தில் தஞ்சமடைந்துள்ளார்கள் அவர்களை கண்டு கொள்ளவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவோ யாரும் இல்லாமல் மிகவும் அவதிபடுவதாக தகவலறிந்த
நமது ஜமாஅத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரக்கோணம் கிளை
அவர்களின் அடிப்படை தேவைகளை அறிந்து
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக
நிவாரண பணிகள் செய்ய களத்தில் இறங்கியது
அந்த மக்களின் உணவு தேவைக்கு அரிசி மூட்டைகள் மேலும் அனைவருக்கும் தேவையான அளவில் மளிகை பொருட்கள்
பிஸ்கட் பாக்கெட்டுகள்
அடிப்படை தேவைகளான பாய்கள் பெட்ஷீட்கள் டவல்கள் என
18 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது.
எங்களுக்கு யாரும் உதவ முன் வராத நிலையில் தாங்கள் உதவி செய்திருக்கிறீர்கள் என்று நெஞ்சார வாழ்த்தி கூறியது நெகிழ்ச்சி அடைய கூடிய நிகழ்வாக இருந்தது.
இந்த மக்களுக்கும் உதவும் பாக்கியத்தை கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்

அல்ஹம்துலில்லாஹ்
#TNTJ_FLOOD_RELIEF_FORCE
#TNTJ_FLOOD_RELIEF_FORCE