திருச்சியில் இருந்து இரண்டு பேர் மட்டும் மதுரையை நோக்கி கிளம்பினோம் மதுரையில் இருந்து சென்னைக்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் களப் பணி செய்வதற்கும் பத்து முகநூல் நண்பர்களுடன்!
இன்று எங்களுடன் இணைந்து முன்னூறுக்கு மேற்பட்ட மனித நேய முகநூல் சொந்தங்கள் களப் பணியில் இருக்கிறார்கள்!
புகழ் அனைத்தும் படைப்புகள் யாவையும் படைத்த இறைவன் ஒருவனுக்கு மட்டும்!