சனி, 5 டிசம்பர், 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது...

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 
"ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள்" - ஸஹீஹூல் புகாரி

தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.

Related Posts: