இந்தியாவில் சுமார் 800 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பெருமை முகலாய அரசர்களுக்கு உண்டு.
முகலாய ஆட்சியில் தான் இந்த்தியாவில் மத நல்லிணக்கம் மேலோங்கி இருந்ததுள்ளதாக பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மதனல்லினக்கத்தை பறைசாற்றும் விதமாக முகலாய அரசில் முக்கிய பொறுப்புகளில் இந்து மத சகோதரர்களே பதவி அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் இஸ்லாமியர்களின் பண்டிகைகளின் பெரும்பாலும் மாட்டுக்கறி அதிகம் பலியிடுவது வழக்கம் ஆனால் முகலாய ஆட்சியில் மதனல்லினக்கத்தை பறைசாற்றும் விதமாக மாட்டை பலியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர்கள் கட்டிய கட்டடங்களே சாட்சியாக இன்றளவும் உள்ளது என்றால் அதில் மிகை இல்லை
ஆனால் இன்றைய சில இந்துத்துவ தீவிரவாதிகள் முகலாயர்கள் ஆட்சியில் இந்துக்கள் அதிகம் கொல்லப்பட்டதாகவும் கோவில்கள் இடிக்கப்பட்டதாகவும் கூறி இருசமயத்தினரிடையே மதவேரியாட்டத்தை கட்டவிழ்த்து விட முயற்சித்து வருகின்றனர்
ஆனால் எக்காலத்திலும் அவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகமால் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும்